வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்
#SriLanka
Kanimoli
2 years ago

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி வெசாக் வலயங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பல இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.



