இனிப்பு பொருட்களுக்கு வரி விதிக்குமாறு கோரிக்கை

#SriLanka #Switzerland #Lanka4 #Tamilnews #Sweets
Prabha Praneetha
2 years ago
இனிப்பு பொருட்களுக்கு வரி விதிக்குமாறு  கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் இனிப்பு பொருட்களுக்கு வரி விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 சுகாதார அமைப்புகள் கூட்டாக இணைந்து கோரிக்கையை விடுத்துள்ளன.

 குறிப்பாக சிறுவர்கள் இனிப்பு பண்டங்களை உட்கொள்வதை கட்டுப்படுத்துவது இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

 சுவிட்சர்லாந்தில் சுமார் 2.2 மில்லியன் மக்கள் இருதய நோய், உடற்பருமண், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 போஷாக்கு மற்றும் சுகாதாரம் குறித்த கூட்டமைப்பினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!