சுவிட்ஸர்லாந்து ஜெனீவாவில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை
#Geneva
#Switzerland
#swissnews
#Geneva
#swissnews
#Lanka4
#Lanka4
#Tamilnews
#Tamilnews
Soruban
2 years ago

ஜெனீவாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கபபட உள்ளது.
வரும் ஜுன் மாதம் முதல் இவ்வாறு புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. மக்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு தடை விதிக்கப்பட உள்ளது.
விளையாட்டு மைதானங்கள் மற்றும் பாடசாலைகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 9 மீற்றர் வரையிலான பகுதியில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீச்சல் தடாகங்கள், திறந்தவெளி மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் ரெஸ்டுரன்ட்களிலும் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.



