ஜப்பானில் விளையாட உள்ள இலங்கையின் கிரிக்கெட் அணி

#SriLanka #Lanka4 #Tamilnews #Local council
Prabha Praneetha
2 years ago
ஜப்பானில் விளையாட உள்ள இலங்கையின்  கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் (SLC) தனது ஆடவர் வளர்ந்து வரும் அணியை அடுத்த வாரம் ஐந்து ஆட்டங்கள் கொண்ட T20 தொடருக்காக ஜப்பானுக்கு அனுப்பவுள்ளது.

 2024 ICC ஆடவர் T20 உலகக் கோப்பைக்கான தகுதிப் பாதையின் ஒரு பகுதியாக இருக்கும் ஜூலை மாதம் நடைபெறும் கிழக்கு ஆசிய பசிபிக் பிராந்திய இறுதிப் போட்டிக்கு தங்கள் தேசிய அணி தயாராகி வருவதால், ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக SLC தெரிவித்துள்ளது.

 ஐந்து போட்டிகள், மே 10 முதல் மே 15 வரை, சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!