பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம்

Kanimoli
2 years ago
பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம்

பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை ஐக்கிய இராச்சியம் சென்றதை அடுத்து, பதில் அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

 இலண்டனில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக நிதியமைச்சராக இருக்கும் ஜனாதிபதி பிரிட்டன் சென்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!