பாடசாலை சேவை வாகனங்களின் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை
#SriLanka
#prices
#school van
Prasu
2 years ago

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதனையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா குறிப்பிட்டார்.



