கிளிநொச்சியில் வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
#SriLanka
#Sri Lanka President
#Death
#Kilinochchi
Mayoorikka
2 years ago

வட்டக்கச்சி, மாவவனூர் பகுதியில் வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சி மாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (01) இரவு குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



