மீண்டும் குறைவடையும் லிட்ரோ எரிவாயுவின் விலை!
#SriLanka
#Sri Lanka President
#prices
#Litro Gas
#Gas
Mayoorikka
2 years ago
12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விலை மாற்றம் நாளை (03) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மே 03 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் எடையுள்ள Litro உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.