இந்திய ஈ-விசா வழங்கும் போலி இணையத்தளங்கள் குறித்து வெளியான தகவல்

#India #SriLanka #Colombo #Lanka4 #sri lanka tamil news #Visa
Prathees
2 years ago
இந்திய ஈ-விசா வழங்கும் போலி இணையத்தளங்கள் குறித்து வெளியான தகவல்
இந்திய ஈ-விசா வழங்குவதாகக் கூறி மோசடியாக நடத்தப்படும் இணையத்தளங்கள் தொடர்பான தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 

இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

 இந்த இணையத்தளங்கள் மூலம் போலி இந்திய ஈ-விசாக்கள் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளதாக கூறுகின்றனர். 

இதன் காரணமாக இந்திய ஈ-விசா விண்ணப்பதாரர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!