தங்களின் அரசியல் பிழைப்பிற்காக புலிகளை ஆதரித்து பேசும் கட்சிகள்
#Gotabaya Rajapaksa
#sritharan
#Mahinda Rajapaksa
#srilankan politics
#Lanka4
Kanimoli
2 years ago

புலிகளை விமர்சனம் செய்தோ ஆதரவு செலுத்தியோ பேசுகின்ற தமிழ் காட்சிகளோ சிங்கள கட்சிகளோ இஸ்லாம் கட்சிகளோ தங்களுடைய காட்சிகளை வளர்ப்பதற்கு செய்கின்ற பிழைப்பு வாதமே தவிர தமிழ் மக்களுக்கு ஆதரவாகவோ புலிகளுக்கு ஆதரவாகவோ இல்லை
பாராளுமன்றத்துக்குள் புலிகளை ஆதரித்தோ விமர்சித்தோ பேசுகின்ற சிங்கள தமிழ் காட்சிகள் தங்களின் அரசியல் பிழைப்பிற்காக அவ்வாறு பேசுகிறார்கள் பாராளுமன்றத்தை எதை பேசினாலும் எந்த சட்டமும் எடுக்க முடியாது என்ற ஜெ ஆர் ஜெயவர்த்தன கொண்டு வந்த சட்டத்தின் பிரகாரம் இவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்



