அரசியல் வியாபாரத்திற்காக விற்கப்படும் மக்கள்
#people
#Foriegn
#Tamil People
#sri lanka tamil news
#SriLanka
#Lanka4
Kanimoli
2 years ago

போர்ச்சூழலில் மக்களுக்கு குரல் கொடுக்காத உதவி செய்யாத முதலீட்டாளர்கள் தற்பொழுது இலங்கையில் வந்து வியாபாரத்திற்காக மக்களைப்பற்றி பரிதாபப்படுவதும் அரசியலிலே குதிப்பதற்க்காக முயற்சி செய்வதும்
இலங்கையிலே போர்ச்சூழலிலே கூட இருந்து கட்சிகளை சரி பிழை தாண்டி விமர்சிப்பதும் வேடிக்கையாக இருக்கிறது



