வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#srilankan politics
#Election
#Election Commission
Prabha Praneetha
2 years ago
.jpg)
2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.
கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிப்பதாக தலைவர் குறிப்பிட்டார்.
புதிய பெயர்கள் சேர்ப்பது மற்றும் பெயர் நீக்கம் குறித்து விசாரணை நடத்தி பிரதான ஆவணம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தலைவர் கூறுகிறார்.



