வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய தினத்திற்கான பெறுமதி!

#SriLanka #Sri Lanka President #Bank of Ceylon #Bank #Central Bank
Mayoorikka
2 years ago
வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய தினத்திற்கான பெறுமதி!

வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய தினத்திற்கான உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதங்கள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 328. 95  ஆக  பதிவாகியுள்ளது. அதேபோல் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விலை 412.85 காசுகளாகவும், சுவிஸ் பிராங் ஒன்றின் விலை 374.40  ஆகவும், கனடா டொலர் ஒன்றின் விலை 245.65 ஆகவும் பதிவாகியுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!