ஜேர்மனிக்கான இலவச சட்ட ஆலோசனை நிறுவனம் யாழில் திறப்பு

#Germany #Law #shop #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
ஜேர்மனிக்கான இலவச சட்ட ஆலோசனை நிறுவனம் யாழில் திறப்பு

ஜெர்மனிக்கான இலவச சட்ட ஆலோசனை நிறுவனம் யாழ் திறந்து வைக்கப்பட்டது.

ஜேர்மனி நாட்டின் 40 வருட கால சட்டத்துறை அனுபவம் வாய்ந்த முட்பன் கோறன்பிளோ நிறுவனம் தென்னாசியாவுக்கான இரண்டாவது சட்ட ஆலோசனை நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்துள்ளது.

குறித்த அலுவலகத்தை முட்பன் கோறன்பிளோ நிறுவனத்தின் சட்டத்தரணி கோறன்பிளோ திறந்து வைத்ததுடன் அவருடன்  சட்டத்தரணி எம்.டி.எஸ். இராமச்சந்திரனும் பங்குபற்றினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!