தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் சட்ட முன்வடிவு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்

#Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் சட்ட முன்வடிவு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்

தமிழ்நாட்டில், குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் 12 மணி நேர வேலையை அனுமதிக்கும் சட்ட முன்வடிவு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்..

அனைத்து நிறுவனங்களுக்கும் , தொழிற்சாலைகளுக்கும் இந்த சட்டத்தை கொண்டுவரவில்லை என அமைச்சர் சி.வி.கணேசன் விளக்கம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4