வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பிரபல தென் கொரிய பாடகர்

#SouthKorea #Actor #Death #Lanka4 #world_news #Tamilnews
Prasu
2 years ago
வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பிரபல தென் கொரிய பாடகர்

தென் கொரிய பாப் பாடகரும் நடிகருமான மூன் பின் காலமானார்.

சியோலின் தலைநகர் கங்னாமில் உள்ள அவரது வீட்டில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், மூன் பின் இறந்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

மூன் பின் இறக்கும் போது அவருக்கு 25 வயதாகும்.

2016 இல் எஸ்ட்ரோ இசைக்குழுவில் இணைந்துக் கொண்ட இவர் நடிகராகவும் மாடலாகவும் பணியாற்றியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!