இங்கிலாந்து மாரத்தான் போட்டியில், சம்பல்பூரி புடவை அணிந்து, 42.5 கீ.மி தூரத்தை 4 மணி நேரம் 50 நிமிடத்தில் ஓடி ஒடிசா பெண் சாதனை!

#world_news #World_Health_Organization
Mani
2 years ago
இங்கிலாந்து மாரத்தான் போட்டியில், சம்பல்பூரி புடவை அணிந்து, 42.5 கீ.மி தூரத்தை 4 மணி நேரம் 50 நிமிடத்தில் ஓடி ஒடிசா பெண் சாதனை!

இங்கிலாந்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஒடிசாவை சேர்ந்த பெண் சம்பல்பூரி சேலை அணிந்து ஓடி கவனம் ஈர்த்துள்ளார்.

ஒடிசா சேர்ந்த 41 வயதான மதுஸ்மிதா, 42.5 கீ.மி தூரத்தை 4 மணி நேரம் 50 நிமிடத்தில் ஓடி சாதனை படைத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!