முட்டை விலை உயர்வுக்கு யார் காரணம்?...
#SriLanka
#sri lanka tamil news
#srilanka freedom party
#srilankan politics
#Egg
#prices
Prabha Praneetha
2 years ago

முட்டையின் விலையை குறைப்பது தொடர்பில் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தமது சங்கத்தின் பணிப்பாளர் சபை இன்று பிற்பகல் கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முட்டை விலை உயர்வுக்கு நுகர்வோர் அதிகாரசபையே காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.



