நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

#Corona Virus #world_news #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

Corona Virus

இந்தியாவில் 11,109 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 49,000 ஆகிறது. 4,42,16,583 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் 98.71 சதவீதமாக உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4