நிலவிலிருந்து பார்த்தாலும் இனி 'தமிழ்' தெரியும்: அமைச்சர் மெய்யநாதன்

#Tamilnews #Breakingnews #ImportantNews #Moon #Space
Mani
3 years ago
நிலவிலிருந்து பார்த்தாலும் இனி 'தமிழ்' தெரியும்: அமைச்சர் மெய்யநாதன்

தமிழ் என்ற வார்த்தை வடிவில் 100 ஏக்கரில் வனத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்.

காலநிலை மாற்றம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில், 50 பள்ளிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமைப் பள்ளிக்கூட திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4