உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்க பீரங்கியை அழித்த ரஷ்யா

#Ukraine #War #Russia #America #Tank #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்க பீரங்கியை அழித்த ரஷ்யா

உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்க பீரங்கியை தாக்கி அழித்ததாக, ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், அமெரிக்காவுக்கு சொந்தமான 'எம் - செவன் செவன் செவன்' ரக பீரங்கி உட்பட, உக்ரைனுக்கு சொந்தமான ராணுவ உபகரணங்களை அழித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது

அதேபோல உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லைமன், பக்முத் ஆகிய பகுதிகளில் ரஷ்யப்படைகளின் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!