முப்படையினரின் பெற்றோருக்கு மாதாந்தம் 750 ரூபாய் கொடுப்பனவு!

#SriLanka #LANKA4 #Forces #Ministry #Parents
Riya
1 hour ago
முப்படையினரின் பெற்றோருக்கு மாதாந்தம் 750 ரூபாய் கொடுப்பனவு!

முப்படையினரின் பெற்றோருக்காக நடைமுறைப்படுத்தப்படும் பெற்றோர் பாதுகாப்புக் கொடுப்பனவுத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, போர்வீரர்களின் பெற்றோரின் நலனைக் கருத்திற்கொண்டு மாதாந்தம் 750 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் 32,392 பெற்றோர் கொடுப்பனவைப் பெறத் தகுதி பெற்றுள்ளதுடன், அவர்களில் தற்போது 16,805 பேர் மாதாந்தக் கொடுப்பனவைப் பெற்று வருவதாகப் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!