இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு. ஜப்பான் மொழி கற்றால் மேலும் வாய்ப்பு அதிகம்
#Japan
#SriLanka
#work
#people
#Lanka4
Kanimoli
2 years ago

இலங்கையின் புலம்பெயர் பணியாளர்களுக்காக ஜப்பானில் அதிக தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
குறித்த தொழில் வாய்ப்புகளுக்காக முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த தொழில் வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஜப்பான் மொழிக் கற்கைகள் குறித்தும், இதன்போது கவனம் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



