கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையை தடுக்க முடிவு

#School #School Student #Police #Arrest #Kilinochchi #Lanka4
Kanimoli
2 years ago
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையை தடுக்க முடிவு

கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையின் தொடர்ச்சியாக. 30.03.2023 இன்றைய தினம் பாடசாலையில் விளையாட்டு போட்டி நடைபெற்ற நேரத்தில். காட்டுமிராண்டிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான வன்முறையால் பாடசாலை மாணவி உட்பட 5 நபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் நாளை(31.03.2023) காலை 7.30 மணிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்த கிராம மட்ட அமைப்புகள் ஒழுங்குபடுத்தியுள்ளனர்.

இதில் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை நிர்வாகத்தினர் அதிபர் ஆசிரியர்கள் கிராம மட்ட அமைப்புகள்  பொதுமக்கள் அனைவரையும் தவறாது  சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு முன் காலை 7:30 மணிக்கு  ஒன்று கூடும் வண்ணம் அன்போடு வேண்டி நிற்கின்றோம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!