புத்தர் சிலைக்கும், வள்ளுவர் சிலைக்கும், நடராஜர் சிலைக்கும் விமர்சனம் குறித்து வெளியான தகவல்
#Protest
#NorthernProvince
#government
#Governor
#Lanka4
Kanimoli
2 years ago

புத்தர் சிலைக்கும், வள்ளுவர் சிலைக்கும், நடராஜர் சிலைக்கும் விமர்சனம் கூறுவோருக்குத் தெரியவில்லை பலாலிக்கும் யாழ்ப்பானத்துக்கும் இடையில் இராமர் கோவில் கட்ட யாழில் ஒரு செல்வந்தர் காணி அன்பளிப்பாக இந்திய தூதுவராலயத்துக்கு கொடுத்தது.
இராமர் கோவில் திறப்பு விழாவிற்கு யாழில் உள்ள அரசியல்வாதிகள், பன் மத ஆன்மீகவாதிகள், பிரபல்ய பண முதளைகளுக்கு முகவரியில் தாம்பூல வரவேற்பு உண்டாம். யார் இதை நிராகரிப்பார்கள்?
சிங்களம் கூட இங்கே இணையப்போகிறது.
இந்தியன் மோடி நினைத்தவை நடந்துகொண்டுள்ளது. தொடரவும் போகிறது.
சிங்களவனுடனும் புத்தரோடும் வாழ்ந்து விடலாம். இந்தியாவின் பிரிவினை வாதத்தோடு வாழ்வது ஈழத் தமிழனுக்கு கடினம். காரணம் எமது ஒற்றுமை அப்படிப்பட்டது.



