நெல்லியடியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

#SriLanka #Jaffna #Crime #Police #Arrest #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
நெல்லியடியில் கஞ்சாவுடன்  ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி அரச புலனாய்வு சேவை (SIS) க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வடமராட்சி மானாண்டி பகுதியில் 2Kg 900g நிறையுடைய கேரள கஞ்சாவுடன் அல்வாய் பகுதியை  சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டவருவதாகவும், சந்தேக நபரை மன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நெல்லியடி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!