அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

#SriLanka #Bank #Central Bank #People's Bank #Hatton National Bank #Bank of Ceylon #Lanka4
Mayoorikka
2 years ago
அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளின் மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 350 ரூபாவை தாண்டியுள்ளது. 

எனினும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ரூ. 2-4 மடங்கு குறைந்துள்ளதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பத் வங்கியின் கொள்முதல் விலை அமெரிக்க டாலரில் ரூ. 330 மற்றும் விற்பனை விலை ரூ. 345 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹட்டன் நஷனல் வங்கியில் இன்று டொலரின் பெறுமதி 330 ரூபாவாகவும் விற்பனை விலை 350 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.58 ஆகவும் டொலரின் விற்பனை விலை ரூபா. 350 என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, செலான் வங்கியின் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 331 ஆகவும் விற்பனை விலை 351 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு வீதம் ரூ. 332.81 ஆகவும், அதன் விற்பனை விலை ரூ.356.78 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய நாடுகளின் நாணயப் பெறுமதிகள் வருமாறு:

currency rate
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!