கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சில்வர் ஸ்பிரிட் கப்பல் !

#SriLanka #srilankan politics #sri lanka tamil news #worship #Colombo #Lanka4 #Tamil People #Tamil
Prabha Praneetha
2 years ago
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சில்வர் ஸ்பிரிட் கப்பல் !

500 சுற்றுலா பயணிகள் மற்றும் 410 பணியாளர்களுடன் சில்வர் ஸ்பிரிட் பயணிகள் கப்பல் இன்று  காலை கொழும்பு துறைமுகத்தை  வந்தடைந்துள்ளது 

 கடந்த 16ம் திகதி அமெரிக்காவில் இருந்து சென்னை வழியாக திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் நாளை நாட்டை விட்டு புறப்பட உள்ளது

."

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!