2023 ஆம் ஆண்டு அரச வெசாக் பண்டிகை புத்தளத்தில் நடைபெறுவதற் அமைச்சு தீர்மானம்
#vesak
#SriLanka
#Ranil wickremesinghe
#people
#Lanka4
Kanimoli
2 years ago

2023 ஆம் ஆண்டு அரச வெசாக் பண்டிகை புத்தளம் மாவட்டத்தில் நடைபெறுவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி,அரசாங்க வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி புத்தளம் கபெல்வல ஸ்ரீ ரதனசிறி விகாரையில் கொண்டாட்டங்களை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.



