அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய போர் விமானம் மோதியது.

#Russia #Jet #America
Mani
2 years ago
அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய போர் விமானம் மோதியது.

அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் மீது ரஷ்ய போர் விமானம் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் MQ-9 ட்ரோன் மற்றும் ரஷ்யாவின் Su-27 போர் விமானம் ஒன்றுடன் ஒன்று மோதியதாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ராணுவத்தின் MQ-9 ஆளில்லா விமானம் சர்வதேச விமானங்களை தொடர்ந்து கண்காணித்து கொண்டிருந்த போது, ​​ரஷ்ய போர் விமானம் இடைமறித்து, அமெரிக்க ட்ரோன் மீது மோதியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!