உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
#Oil
#SriLanka
#sri lanka tamil news
#prices
#Lanka4
Kanimoli
2 years ago

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 81.12 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதுடன், டப்ளியு.டி.ஐ ரக மசகு எண்ணெய்யின் விலை 75.13 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.



