துருக்கி நிலநடுக்கத்தில் 28 நாட்களுக்கு பிறகு குட்டிகளுடன் மீட்கப்பட்ட நாய்

#Turkey #Earthquake #துருக்கி #நிலநடுக்கம் #Rescue #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
துருக்கி நிலநடுக்கத்தில் 28 நாட்களுக்கு பிறகு குட்டிகளுடன் மீட்கப்பட்ட நாய்

துருக்கியில் 28 நாட்களாக பாதாள அடியில் சிக்கிக் கொண்டிருந்த நாயும் அதன் மூன்று குட்டிகளும் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியது.

துருக்கி நிலநடுக்கத்தால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிர்த்து வருகின்றனர். இதனால் துருக்கிக்கு பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது. 

இந்த நிலையில் 28 நாட்கள் ஆன பாதாள அடியில் சிக்கிக் கொண்டிருந்த ஞாயும் அதன் மூன்று குட்டிகளும் உயிருடன் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட தாய் நாய், குட்டிகளையும் பார்த்து உரிமையாளர்கள் கதறி அழுந்த காட்சி மனதை கணக்க செய்துள்ளது.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!