கவர்ச்சி குறித்து மனம் திறந்த நடிகை காஜல் அகர்வால்

#Actress #TamilCinema #Beauty #Movie
Prasu
1 hour ago
கவர்ச்சி குறித்து மனம் திறந்த நடிகை காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகு அவ்வப்போது மட்டுமே சினிமாவில் தலைகாட்டி வருகிறார்.

இந்தியன்-3 படத்தில் நடித்து முடித்துள்ள அவர், தற்போது 'ராமாயணா' படத்தில் நடித்து வருகிறார்.

ஒருகாலத் தில் சினிமாவின் முன்னணி நடிகையாக கோலோச்சிய காஜல் அகர்வால், தற்போது மீண்டும் பரபரப்பான நடிகையாக மாற முயற்சித்து வருகிறார்.

அந்தவகையில், இதற்காக பட விழாக்களில் கவர்ச்சியாக உடை அணிந்து கவனம் ஈர்த்து வருகிறார்.

தன்னை பார்த்து யாருமே 'சீனியர்' நடிகை என்று சொல்லிவிடக்கூடாது என்ற எண்ணத்தில், 'ஜூனியர்' நடிகைகளுக்கு போட்டியாக ஆடை குறைப்பில் இறங்கி உள்ளாராம்.

“கவர்ச்சி நடிப்பின் ஒரு பரிமாணம்தான். அதை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நடிகைகள் கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை. நடிகையின் பயணத்தில் திருமணம் என்பது எல்லைக்கோடு அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!