மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

#SriLanka #School Student #Extend #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
1 month ago
மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு 2026 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 3000.00 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 

அதன் படி, அந்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2026.02.28 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த போதிலும், அதனை மார்ச் 15 ஆம் திகதி வரை நீடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும்   https://www.lanka4.com/   ஊடகத்துடன் இணைந்திருங்கள்
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!