இந்திய ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல்..!

#Railway #2023 #Job Vacancy
Mani
2 years ago
இந்திய ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல்..!

இந்தியன் ரயில்வேயின் பல்வேறு துறைகளில் இருக்கும் 14,75,623 குரூப் சி பணியிடங்களில், 3.11 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களும், அனுமதிக்கப்பட்ட 18,881 gazetted cadre பணியிடங்களில் 3,018 பணியிடங்களும் காலியாக உள்ளதாக ஆர்டிஐ (RTI) மூலமாக தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!