திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

#Tamil #Tamilnews #India #Election
Mani
3 years ago
திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

நாட்டின் வடகிழக்கில் உள்ள திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணி 30 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக - திரிபுரா பூர்வகோடி கூட்டணி 30 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது.

மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 10 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. பாஜக பின்னால் உள்ளது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த என்பிபி கட்சி முன்னிலை பெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4