தமிழ் மொழிக்காகவும் மக்களுக்காகவும் வாழ்ந்தவர்கள் சிலரே. ஆனால் அவர்கள் யாரும் தம்மை பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. இன்றைய 5 பொன்மொழிகள் 02-03-2023.
#பொன்மொழிகள்
#இன்று
#கோவில்
#தகவல்
#லங்கா4
#Ponmozhigal
#today
#Temple
#ponmoli
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago
தமிழ் மொழிக்காகவும்
மக்களுக்காகவும்
வாழ்ந்தவர்கள் சிலரே.
ஆனால்
அவர்கள் யாரும் தம்மை
பெரிதாக
காட்டிக்கொள்ளவில்லை.
ஆனால்
மக்கள் அவர்களை
போற்றுகிறார்கள்.
உன் கடமையை மட்டும் செய்.

எவன் ஒருவன்
மன்தமே மதம். அதன்
வழியே எனது மார்க்கம்
என்கிறானோ. அது
சரியான மதமும்
மார்க்கமும் ஆகும்.

பக்தர்களை நம்பி
கோவில்கள் இருக்கும்
வரை
பக்தர்கள் கோவிலை
நம்பி வாழ முடியாது.

ஆயிரம்
கோவில்கள் இருக்கலாம்.
அங்கே ஆயிரம்
சாமிகள் இருக்கலாம்.
அப்பாவால் ஒரு
குடும்பத்திற்கு செய்யும்
சேவையில் ஒரு துளியைக்
கூட கோவிலாலோ
அங்கே இருப்பதாக கூறும்
கடவுளாலோ முடியாது.

இந்த உலகில் ஒரு
பெண்ணுக்கு
நம்பிக்கையான
ஆணென்றால் அது
அவள் அப்பா
மட்டுமே.
