செலவைக் குறைக்க மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான முன்னோடி திட்டம்

#SriLanka #sri lanka tamil news #Bus #Tamil People #Tamil #Tamilnews
Prabha Praneetha
2 years ago
செலவைக் குறைக்க மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான முன்னோடி திட்டம்

வெளிநாட்டில் இருந்து படிம எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பொது-தனியார் கூட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

வர்த்தக நகரமான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாக கொண்டு இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) மின்சார பஸ்களை இயக்குவதாக அவர் கூறினார்.

bus E

மற்றும் ,முறையான சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அமைச்சர்கள் ஒப்புதல்  அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!