ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்திற்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
Prabha Praneetha
2 years ago

சட்டத்தரணி சாலிய பீரிஸ் தொடர்பில் ரணில் தெரிவித்த கருத்திற்கு இலங்கை சட்டத்தரணி சங்கம் கண்டனத்தை தெரிவித்துள்ளது
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கடந்தவாரம் நாடாளுமன்றில் சாலிய பீரிசிக்கு எதிரான குற்றசாட்டை முன்வைத்ததோடு , அவர் அரசியல் சட்டத்தரணி என எனவும் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் அவர் கூறியது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமென சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிபிடதக்கது.



