தலைமன்னார் காற்றாலை மின் நிலைய களஞ்சியசாலையில் திருட்டு: பொலிஸார் விசாரணை

#SriLanka #Mannar #Crime #Police #Investigation #Investigations #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
தலைமன்னார் காற்றாலை மின் நிலைய களஞ்சியசாலையில் திருட்டு: பொலிஸார்  விசாரணை

தலைமன்னார்  தம்பபாணி காற்றாலை மின் நிலைய களஞ்சியசாலையில் 19 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான  செப்பு  கம்பி திருடப்பட்டமை தொடர்பில் தலைமன்னார்  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 25ம் திகதி  இரவு சில கும்பல் இந்த திருட்டைச் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக நேற்று (27ம் திகதி) மின்வாரிய அத்தியட்சகர் தலைமன்னார்  பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து தலைமன்னார்  பொலிஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!