உலகின் மிகப் பெரிய நதி வழி சொகுசுக் கப்பல் எம்.வி.கங்கா விலாஸின் 50 நாள் பயணம்
Mani
2 years ago

உலகின் மிகப் பெரிய நதி வழி சொகுசுக் கப்பல் எம்.வி.கங்கா விலாஸின் 50 நாள் பயணம் நாளை மறுநாள் அஸ்ஸாம் மாநிலம் தீப்ருகரில் நிறைவு பெறுகிறது
கடந்த மாதம் 13ம் தேதி வாரணாசியில் இந்த சொகுசுக் கப்பலின் பயணத்தை பிரதமர் மோடி வாரணாசியில் தொடங்கி வைத்தார். சுமார் 3200 கிலோ மீட்டர் தூரம் பயணத்திற்குப்பின் சொகுசுக் கப்பலின் முதல் பயணம் நிறைவு பெறுகிறது. கப்பலை வரவேற்க மத்திய நீர்வழிப் போக்குவரத்துத் துறை சார்பிலும்அஸ்ஸாம் மாநில அரசு சார்பிலும் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



