அந்தமான் கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கம் பதிவு!
#SriLanka
#Earthquake
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
அந்தமான் கடல் பகுதியில் இன்று 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று மாலை சுமார் 6.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 9.47 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.39 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
