அடுத்த பிரதமர் மஹிந்த ?? -தலையணையை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும்!!

Prabha Praneetha
2 years ago
அடுத்த பிரதமர் மஹிந்த ?? -தலையணையை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும்!!

.

மஹிந்தவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் ஆளும்கட்சி உறுப்பினர்களிடம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், தலையணையை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அரசாங்கம் வீட்டுக்குப் போக வேண்டும். பிரதமர் பதவியை மாற்றுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு விடை காண முடியாது.

எவ்வாறாயினும் தாம் இந்த முயற்சியை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!