இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்து நடுவழியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம்.

#Accident #Bus #India
Mani
3 years ago
இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்து நடுவழியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம்.

மும்பையில் இயற்கை எரிவாயுவால் இயங்கும் பயணிகள் பேருந்து நடுவழியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம்.

மூன்றாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டதால், 400 சி.என்.ஜி பேருந்துகளின் இயக்கத்தை முற்றாக நிறுத்தியது மும்பை பெருநகராட்சி

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4