பலப்பிட்டிய வைத்தியசாலையில் தீ விபத்து
#fire
#Accident
#Hospital
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Prathees
2 years ago

பலபிட்டிய வைத்தியசாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையின் இரசாயன சேமிப்புப் பிரிவில் தீ பரவியதால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
தீயணைப்புப் பிரிவினரால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.



