நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் சேவை வழமைக்கு திரும்பியது - தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு!

#SriLanka #Power_Plant #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் சேவை வழமைக்கு திரும்பியது - தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு!

தற்காலிகமாக செயலிழந்திருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

 இதற்கமைய, மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் தற்போது தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 இதன் மூலம் 900 மெகாவொட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

   இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும்  lanka4.com  ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!