எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ் விஜயம்

Prabha Praneetha
2 years ago
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ் விஜயம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் எதிர்வரும் 23ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர், வட்டுக்கோட்டை தொகுதி மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் அவர்களது வேண்டுகோளின் பேரில், அனலைதீவு ஐயனார் கோவில் முன்றலில் மற்றும் மூளாய் - வதிரன்புலோ பிரசாத் மண்டபத்தில் நடைபெறவுள்ள பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!