அமைச்சர்களின் பாவனைக்காக அரசாங்கம் வாகனங்கள் இறக்குமதி: அம்பலப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்

#SriLanka #Sri Lanka President #Minister #Parliament #government #Lanka4
Mayoorikka
2 years ago
அமைச்சர்களின் பாவனைக்காக அரசாங்கம் வாகனங்கள் இறக்குமதி: அம்பலப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்

அரசாங்க  அமைச்சர்களின் பாவனைக்காக அரசாங்கம் 239 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த வாகனங்கள் ஏற்கனவே துறைமுகத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

சாமானியர்களின் மின் கட்டணத்தை உயர்த்தி அமைச்சர்கள் மகிழ்கிறார்கள் என்று கூறும் அவர், அந்த சுகத்தை அமைச்சர்கள் அனுபவிக்க மக்களே மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.

தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லாவிட்டாலும், இவ்வாறான வீண் செலவுகளுக்கு அரசாங்கத்திடம் பணம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!