மஞ்சள் நிற சிலிண்டர்களை நீல நிறத்தில் மாற்றி ஏற்றிச்சென்ற லொறி- நடந்தது என்ன ?!
#SriLanka
#sri lanka tamil news
#Litro Gas
#Laugfs gas
#Tamil
#Tamil People
#Tamilnews
#Police
Prabha Praneetha
2 years ago

லாப் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான மஞ்சள் நிற சிலிண்டர்களை நீல நிறத்தில் மாற்றி ஏற்றிச்சென்ற லொறி ஒன்றில் இருந்து எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடவத்தை அதிவேக வீதி நுழைவுப் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த எரிவாயு லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில், சம்பந்தப்பட்ட மஞ்சள் லாப் காஸ் சிலிண்டர்களில் நீல நிறம் பூசப்பட்டிருப்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



