முட்டை குழம்பில் புழுக்கள்.. ஓட்டலுக்கு சீல்..!

#Kerala #Breakingnews #Food
Mani
2 years ago
முட்டை குழம்பில் புழுக்கள்.. ஓட்டலுக்கு சீல்..!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலம் ஒன்றில் மாணவர்கள் சாப்பிட்ட சிற்றூண்டியில் புழுக்கள் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோழிக்கோடு தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் மற்றும் 8 ஆசிரியர்கள் வாகமண் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் மாணவர்கள் சாப்பிட்ட முட்டை குழம்பில் புழுக்கள் இறந்தநிலையில் கிடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஓட்டலுக்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!